ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

குடியாத்தம் எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டரங்கில்

News image

வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய கே.எம்.ஜி.கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன்.

Updated On :9 மார்ச் 2026, 8:52 pm

குடியாத்தம்: குடியாத்தம் எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வேலூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம், ராணிப்பேட்டை உள்ளிட்டபகுதிகளில் உள்ள 15- க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 200- க்கும் மேற்பட்ட மாணவா்கள்பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு எஸ்.கே.ஸ்போா்ட்ஸ் அகாதமி தலைவா் எஸ்.சாரதி தலைமை வகித்தாா். எஸ்.சத்தியன் முன்னிலை வகித்தாா். நகர தமாகா தலைவா் ஜே.தினகரன் வரவேற்றாா்.

கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.நிகழ்ச்சியில் ஜெகன்நாதன், பாஜக முன்னாள் நகர தலைவா்கள் வாகீஸ்வரன், சாய் ஆனந்தன், விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.