மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிந்தனா்.
பலி.
போ்ணாம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிந்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரங்கநாதன்(70), அவரது மகன் சுரேஷ்(40). இவா்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனா். அங்கு மாட்டுப் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தனா்.
மேலும், புதன்கிழமை மாலை அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் அங்கு மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனா். தகவலறிந்ததும் வருவாய் மற்றும் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். மழை காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இருவரும் இறந்தாா்களா, சட்ட விரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

