ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாணவர் வேலைவாய்ப்பு திருவிழா

கோவை, ஜன. 8: கோவை, அரசம்பாளையம் எஸ்விஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர் வேலைவாய்ப்புத் திருவிழா ஜன. 28,29,30 தேதிகளில் நடக்கிறது. எஸ்விஎஸ் வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பெயரிலான இந்த வேலைவாய்ப்பு நி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை, ஜன. 8: கோவை, அரசம்பாளையம் எஸ்விஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர் வேலைவாய்ப்புத் திருவிழா ஜன. 28,29,30 தேதிகளில் நடக்கிறது.

எஸ்விஎஸ் வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பெயரிலான இந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல், மேலாண்மை, கணினி பயன்பாடு  பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன், யுரேகா போர்ப்ஸ், ஏபிடி குழுமம், ஐஎன்ஜி வைஸ்யா, மெட்லைப் மற்றும் மேக்ஸ் நியூயார்க் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற 25 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 20 ஆயிரம் மாணவர்கள்  பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இலவச முன்பதிவிற்கு, 97900 13999, 90470 59994 என்ற எண்களில் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.