வால்பாறையில் சாமி சிலைகள் உடைப்பு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரம்
வால்பாறை, ஜன. 8: வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதால், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை









