எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது

ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.   கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஈரோடு, ஜன. 8: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

  கோவையை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பி.எட். பட்டதாரிகளிடம், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ. 5 லட்சம் வாங்கினாராம்.

  மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் போலி நியமன ஆணை அளித்து, மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.  இதனால் பாதிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுமதி என்பவர், ஈரோடு குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

  போலீஸôர் விசாரனை நடத்தி, சரவணக்குமாரை (40) சனிக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.