அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.  ÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

கோபி, அக். 8: கோபி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

 ÷கோபி ஓடத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன் (34), விவசாயி. தண்ணீர் பாய்ச்சுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியில் காலை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

 ÷கோபி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.