/
வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறையால் கடந்த ஒரு மாதமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது. தோ்தல் முடிவடைந்த நிலையில் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆழியாறு சோதனைச் சாவடி தொடங்கி வால்பாறை வரையில் உள்ள சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் காணப்பட்டன. வால்பாறையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்ட நிலையில் கடும் வெயில் நிலவி வருவதால் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடிவேரியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்...

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைக்குப் பின் குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

பஞ்சலிங்கம் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு


