இன்றைய மின்தடை: கணியூா்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Published on

கோவை கணியூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூா், ஷீபா நகா், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம்.

X
Dinamani
www.dinamani.com