மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மூதாட்டி கொலை வழக்கு: இளைஞர் கைது

கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:48 am IST

கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  கோவை,  சுண்டக்காமுத்தூர் அருகே பாங்க் வீதியைச் சேர்ந்தவர் கமலம் (70). இவரது கணவர் சின்னப்பன் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்  கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி வீட்டில் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த  2 கிராம் தங்கக் கம்மல் திருடுபோனது தெரியவந்தது.
  இது குறித்து பேரூர் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,  மூதாட்டி கொலை தொடர்பாக சுண்டக்காமுத்தூர் காமாட்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த கார்த்தி (29)  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.