பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசுப் பள்ளியில் கட்டடம் கட்ட பூமி பூஜை

மேட்டுப்பாளையத்தை அடுத்த தென் பொன்முடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:19 am

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த தென் பொன்முடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தென் பொன்முடி, ஈஸ்வரியம்மாள்- பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.37 கோடி மதிப்பில் ஆறு வகுப்பறைகள், இரு ஆய்வகங்கள், இரு கழிப்பறைகளுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.  இதற்காக தொகுதி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் தலைமையில் பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . 
பள்ளித் தலைமையாசிரியர் புனிதா, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் விஜயபாஸ்கர், சத்துணவு அமைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியைகள் புனிதா, கல்யாணி, அலுவலர்கள் சற்குணம், ராமசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.