தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:05 am IST

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
14, 17, 19 வயது மாணவ, மாணவிகளுக்கான 3 பிரிவுகளாகக் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.  
கால்பந்து,  கையுந்து பந்து, கைப்பந்து,  இறகு பந்து, பூப்பந்து, மேஜை பந்து, சதுரங்கம்,  கேரம் உள்ளிட்ட 22 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில், 2000 மாணவ, மாணவிகள் மற்றும் 60 நடுவர்கள் பங்கேற்றனர். ஜூலை 30 ஆம் தேதி துவங்கிய இப்போட்டிகள், ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.