எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

அன்னூர் அருகே ஆம்போதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைஅன்னூர் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Published On :

அன்னூர் அருகே ஆம்போதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைஅன்னூர் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அன்னூர் அருகே, காரைக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாவித்ரி (27). இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (35) கீரை வாங்குவதற்காக ஜூலை 27ஆம் தேதி அழைத்துள்ளார்.  இதையடுத்து அங்கு சென்ற சாவித்ரியை அவர் மானபங்கம் செய்ய முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து, அன்னூர் காவல் நிலையத்தில் சாவித்ரி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.