தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொதுப் பணித் துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

Updated On :9 ஜூலை 2018, 1:46 am

பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறையில் 35 ஊழியர்கள் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். நாங்கள் அணைப் பராமரிப்பு,  தூர்வாரும் பணி, பூங்கா பராமரிப்பு, ஓட்டுநர் பணி, நீர்மட்டம் அளவீடு போன்ற பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். இரவு, பகல் பாராமல், 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நாங்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் அளிக்கவில்லை. எனவே பொதுப்பணித் துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.