
வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகி மாரடைப்பால் மரணம்
வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்தவர் தன்ராஜ் (55). இவர் மூன்று முறை நகராட்சி வார்டு கவுன்சிலர், இரண்டு முறை வால்பாறை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த செவ்வாய்கிழமை மாலை தனது வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, நகரச் செயலாளர் மயில்கணேசன், துணைச் செயலாளர் பொன்கணேஷ் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





