இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேசிய அறிவியல் தின கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி

Updated On :24 ஜனவரி 2019, 2:24 am IST

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடந்தது. 
பள்ளியின் நிர்வாகச் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். முதல்வர் சித்ரா செளந்திரராஜன் முன்னிலை வகித்தார். 
கண்காட்சியில், வேளாண்மையில் இயற்கை விவசாய தொழு உரங்களின் பயன்பாடு, எரிவாயுவை எரிபொருளாக மாற்றி இருச்சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் விதம், மீன் தொட்டிகளை பயன்படுத்தும் விதம் குறித்து காட்சிப்படுத்தியிருந்தனர். பலவித கைவினைப் பொருள்களோடு அறிவியல் தொடர்பான ஓவியங்களையும் கண்காட்சியில் மாணவ, மாணவியர் வைத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.