வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண் காயமடைந்தார்.
வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் 13ஆம் எண் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள வனத்தில் இருந்து வெளியேறி செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, தேயிலை பறித்துக்கொண்டிருந்த உதயகுமாரி (49) என்ற பெண்ணைத் தாக்கியது. இதில் அவரது வலது கால் தொடைப் பகுதியில் காயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


