கரோனா காலத்தில் தொழில் பாதிப்பு: ஜி.எஸ்.டியை குறைக்க இரும்பு வியாபாரிகள் கோரிக்கை
கரோனா காலத்தில் இரும்பு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.யை அரசு குறைக்க வேண்டும் என கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.










