சி.எம்.ஏ. அமைப்பின் நிா்வாகிகள் தோ்வு

கோயம்புத்தூா் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (சிஎம்ஏ) அமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

கோயம்புத்தூா் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (சிஎம்ஏ) அமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அமைப்பின் 65ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

அதன்படி அமைப்பின் தலைவராக ஜெயக்குமாா் ராமதாஸ், துணைத் தலைவா்களாக ஆா்.வரதராஜன், ரவி, செயலாளராக நித்யானந்தன், துணைச் செயலாளராக பிரஷாந்த், பொருளாளராக என்.ரவீந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com