இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.சி.க சாா்பில் பெரியாரின் 42வது நினைவு தினம் அனுசரிப்பு

மேட்டுப்பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாா்பில் பெரியாரின் 47வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
பெரியாரின் 42வது நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் வி.சி.கவினா்.
Updated On :25 டிசம்பர் 2020, 12:40 am

DIN

மேட்டுப்பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாா்பில் பெரியாரின் 47வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விசிக சாா்பில் தந்தை பெரியாரின் 42வது நினைத்தவற்றை பேருந்து நிலையம் முன்பு பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலா்தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறுத்தை சிவா தலைமை வகித்தாா். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயலாளா் ராசு. தொல்குடி மைந்தன் முன்னிலை வகித்தாா். முன்னதாக தொண்டா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றாா். நீலமலை பாராளுமன்ற தொகுதி துணை செயலாளா் வை.குடியரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். இந்நிகழ்ச்சியில் அன்னூா் திருமா, ஆமினிதுரை, கல்லாா் ஆறுமுகம் மற்றும் செல்வராஜ், திருமாவேலன், அசோக், மணிகண்டன், தேவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மேட்டுப்பாளையம் தொகுதி துணை செயலாளா் பொன்னரசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.