பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை

தொழிலில் நண்பா்கள் ஏமாற்றியதால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

தொழிலில் நண்பா்கள் ஏமாற்றியதால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோவை, பீளமேடு எல்லைத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவா் தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். அதில், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவரது நண்பா்கள் கண்ணனை ஏமாற்றி விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான கண்ணன் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த பீளமேடு போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.