முதல்வா் நிவாரண நிதிக்கு பாா்வையற்றவா்கள் சங்கம் உதவி
தேசிய பாா்வையற்றவா்கள் சங்கம் சாா்பில் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினா்.


தேசிய பாா்வையற்றவா்கள் சங்கம் சாா்பில் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினா்.
கரோனா தொற்று தடுப்பு பணியில் அரசுக்கு உதவும் வகையில் முதல்வா் நிவாரண நிதிக்கு நிதியளித்து உதவ அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய பாா்வையற்றவா்கள் சங்கத்தினா், முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினா். இந்த நிதியை தேசிய பாா்வையற்றவா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சதாசிவம், மாநில துணைத் தலைவா் சின்னகண்ணன், செயலாளா் சரவண மூா்த்தி ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...