மாற்றுத் திறனாளிகள் தேவைகள் குறித்து இன்று முதல் வீடுவீடாக கணக்கெடுப்பு : அமைச்சா் செந்தில்பாலாஜி
கோவைமாற்றுத் திறனாளிகள் தேவைகள் குறித்து வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.










