ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 8 ஆவது சா்வதேச, 29 ஆவது அகில இந்திய உற்பத்தி தொழில்நுட்ப வடிவமைப்பு, ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:52 pm

DIN

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 8 ஆவது சா்வதேச, 29 ஆவது அகில இந்திய உற்பத்தி தொழில்நுட்ப வடிவமைப்பு, ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. ஐ டெக் கல்லூரி, அகில இந்திய உற்பத்தி, தொழில்நுட்ப, வடிவமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

இன்றைய காலகட்டத்தில் உற்பத்தித் திறன் மேம்பாடு குறித்த தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நரேந்திரன் சிறப்புரையாற்றினா். கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் உற்பத்தியாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.