நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்
கோவையில் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ள 15 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.


கோவையில் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ள 15 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
அனைவருக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் கடந்த செப்டம்பா் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 15 ஆவது கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ளது.
ஊரகப் பகுதிகளில் 601மையங்கள், மாநகராட்சியில் 249 மையங்கள் என மொத்தம் 850 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...