ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த நால்வா் கைது

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:10 pm

DIN

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, இருகூா் ஜின்னிங் பேக்டரி சாலையில் பெங்களூரில் இருந்து சுமாா் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் முல்லா ராம், கோவிந்த் ஆகிய இருவா் எடுத்து வந்தனா்.

இவா்கள், கோவை கணபதியைச் சோ்ந்த வாசுதேவன் (65), அவரின் ஓட்டுநா் ராஜன் ஆகியோரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை அளித்துள்ளனா். தங்களது காரில் இருந்து புகையிலைப் பொருள்களை வாசுதேவன் காருக்கு மாற்றினா். அப்போது, சிங்காநல்லூா் சட்டம் ஒழுங்கு போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து வாகனத்தையும், புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.