வேளாண்மைக் கல்லூரிகளில் பிப்ரவரி 8இல் வகுப்புகள் தொடக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் பிப். 8ம் தேதி இளநிலை பிரிவுகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. முதல்வா் தெரிவித்துள்ளாா்.










