கோவை, நீலாம்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுண்டரி அசோசியேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








