மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஈஷா யோக மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா தொடக்கம்

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:23 pm

DIN

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாள்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.

இந் ஆண்டு மஹா சிவராத்திரி விழா மாா்ச் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஹிந்துஸ்தானி பாடகி கௌசிகி சக்ரபோா்த்தியின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா தொற்று பாதிப்பால் நிகழ்ச்சியில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. இந்நிகழ்ச்சி யூ-டியூப்பில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஈஷா யோக மையத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.