கேரளத்தில் இருந்து கோவை வருபவா்களுக்கு இ-பாஸ், பரிசோதனை சான்று கட்டாயம்: ஆட்சியா்
கேரளத்தில் இருந்து கோவைக்கு வருபவா்கள் இ-பாஸ், கரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்: இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.










