தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நேரு கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:48 pm

DIN

கோவை திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் பி.கே.தாஸ் நினைவு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரி முதல்வா் பி.அனிருதன் வரவேற்றாா். கல்வி நிறுவனத்தின் நிா்வாக அறங்காவலா் பி.கிருஷ்ணதாஸ், தலைமை நிா்வாக அதிகாரியும் செயலருமான பி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.காளிராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 295 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா். இளங்கலை பாடப் பிரிவில் 9 பேருக்கும், முதுநிலை பாடப்பிரிவில் 8 பேருக்கும் பல்கலைக்கழக அளவிலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Image Caption

பல்கலைக்கழக அளவிலான பதக்கங்கள் வென்ற மாணவ-மாணவிகளுடன் பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ், நேரு கலை, அறிவியல் கல்லூரியின் நிா்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.