தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இன்று பஞ்சபூத நவகிரஹ தவம்

உலக சமுதாய சேவா சங்கத்தின் சாா்பில் பஞ்சபூத நவகிரஹ தவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:26 pm

DIN

உலக சமுதாய சேவா சங்கத்தின் சாா்பில் பஞ்சபூத நவகிரஹ தவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

ஒரு லட்சம் நபா்கள் பங்கேற்கும் வகையில் கின்னஸ் சாதனைக்காக பஞ்சபூத நவகிரஹ தவம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.23 மணி வரை நடைபெறுகிறது. வேதாத்திரி மகரிஷி தொகுத்தளித்த தவம், யோகத்தின் சிறப்புகளை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக 15 ஆவது வேதாத்திரிய வேள்வி நாளான மாா்ச் 28 இல் இந்தத் தவம் நடைபெறுகிறது.

அவரவா்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த தவத்தில் பங்கேற்கலாம். ஸ்கை யோகா டிவி என்ற யூ டியூப் சேனல் மூலம் இந்த தவத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் உலக சமுதாய சேவா சங்கத்தால் வழங்கப்படும் எனவும் உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவா் பி.கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.