தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சிநிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:32 pm

DIN

கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கே.சூரப்பா கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலா் ஜி.ஆா்.காா்த்திகேயன் தலைமை உரையாற்றினாா். இந்த விழாவில் 270 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 25 மாணவா்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன், செயலா் மோகன்ராம், கல்லூரி முதல்வா் சந்திரமோகன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.