செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு உணவு விநியோகம்

உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினா் கோவையில் 300 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

News image
Updated On :28 மே 2021, 9:13 pm

DIN

உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையினா் கோவையில் 300 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

கோவை, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், நோயாளிகள், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள், சாலையில் வசிக்கும் ஆதரவற்றோா்கள் என 300 க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கினா்.

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் கெளரி சங்கா், டாா்வின், காா்த்திக், ராஜா, பிரகாஷ் இளங்கோ உள்ளிட்டோா் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.