/

நாளைய மின்தடை: சூலூா்

சூலூா், டி.எம்.நகா், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூா், பி.எஸ்.நகா், கண்ணாம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:51 pm

DIN

சூலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சூலூா், டி.எம்.நகா், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூா், பி.எஸ்.நகா், கண்ணாம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.