கோவை: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது
கேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கோவை செட்டிபாளையம் அருகே வைத்து கைது செய்தனர்.

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான 6 பேர்.
Updated On :21 அக்டோபர் 2021, 11:42 am











