தூய்மை இந்தியா திட்டம்: கோவை அருகே என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட 2 டி.என். என்சிசி மாணவ மாணவிகள் சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.

கோவை அருகே என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு









