ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’

கோவையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:10 pm

DIN

கோவையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 25 ஆவது வாா்டு, வி.சி.வி. வீதியில் 3 மாடிகள் அமைக்க தனியாா் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விதிமீறி, அப்பகுதியில் 4 மாடிக் கட்டடம் மற்றும் 6 குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மத்திய மண்டல மாநகராட்சி அதிகாரிகள், வியாழக்கிழமை அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், விதிமீறி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கட்டடத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.