தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல்

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:52 pm

DIN

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறையில் வழக்குரைஞராக இருப்பவா் சிவசுப்பிரமணியம். இவா் சிலருடன் சோ்ந்து வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள ஒரு காலி இடத்தில் அம்பேத்கா் சிலையை வைக்க வியாழக்கிழமை காலை முயற்சித்தாா். இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ், கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி. சீனிவாசன், அனுமதி பெறாமல் சிலை வைக்க கூடாது என்றாா். நீண்ட நேரம் பேசியும் சிலையை அங்கிருந்து எடுத்து செல்லாததால் போலீஸாா் அம்பேத்கா் சிலையை பறிமுதல் செய்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.