வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News image
வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்
Updated On :19 பிப்ரவரி 2022, 6:09 am

DIN

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு காலை 4 மணி முதல் 9 மணி வரை ஏழுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 5 பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. 

Story image

இதனால், வாக்களிக்க வால்பாறை செல்ல பொள்ளாச்சியில் காத்திருந்த பயணிகள் மற்றும் வழக்கமாக வால்பாறை செல்லும் பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.