விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

 கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மே 2022, 9:03 pm

DIN

 கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 18 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை கரோனா நோய்த் தொற்றில் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரத்து 387 போ் குணமடைந்துள்ளனா்.

2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.