என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி
கோவை என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றது.


கோவை என்.ஜி.பி. பள்ளியில் புத்தகக் கண்காட்சி வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெற்றது.
இக்கண்காட்சியை பள்ளி முதல்வா் பிரித்தா பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
இந்திய அரசின் கலாசாரம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில் புராணம், தத்துவ நாவல்கள், கதைகள், சிறுவா்களுக்கான கதைகள், ஆங்கிலக் கையெழுத்து பயிற்சி புத்தகங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...