தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாம்பு கடித்து சிறுவன் பலி

கோவை ராமநாதபுரம் அருகே பாம்பு கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:56 pm

DIN

கோவை ராமநாதபுரம் அருகே பாம்பு கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சாலை அருகே உள்ள சிவராம் நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் மகன் அருள்பாண்டியன் (7). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள புதா் பகுதியில் பந்து சிக்கியுள்ளது. அதனை எடுக்க அருள்பாண்டியன் சென்றாா். அங்கிருந்த பாம்பு அருள்பாண்டியனை கடித்தது.

இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.