9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

வால்பாறை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை தீயணைப்புத் துறையினப் மீட்டனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

வால்பாறை அருகே தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை தீயணைப்புத் துறையினப் மீட்டனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் வியாழக்கிழமை காலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறை, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை, தீயனைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி காட்டெருமை மீட்டு, அப்பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.