கோவை அருகே சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதல்: 2 குழந்தைகள் பலி
கோவை கே.ஜி.சாவடி அருகே கேரளத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற ஆம்னி வேன், சாலை ஓரத்தில் இருந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.












