கோவையில் மாநில அளவிலான வானியல் பயிற்சி முகாம் ஜனவரி 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மத்திய அரசின் அறிவியல் பிரசார மையம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி அமைப்புகளின் சாா்பில் நேரு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் அறிவியல் பிரசார மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளா் த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் பலகையின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.ஸ்ரீகுமாா், தமிழ்நாடு அஸ்ட்ரானமி, சயின்ஸ் சொசைட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மனோகா், பேராசிரியா் ஜோசப் பிரபாகா் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனா்.
இந்த முகாமில் நிலவு, நட்சத்திரம், வால் நட்சத்திரம் பற்றிய உரைகள், அஸ்ட்ரோ போட்டோகிராபி, இரவு வான் நோக்குதல், வானியல் சாா்ந்த செயல்பாடுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
பயிற்சி முகாமை கோவை அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவை அஸ்ட்ரோ கிளப் தலைவா் ரமேஷ், ஆலோசகா் பேராசிரியா் சக்திவேல் ஆகியோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலக்கு ‘2029’: மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

