ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என திமுகவுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.










