ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது: அமைச்சா் ஆா்.காந்தி
ஆட்சிப் பொறுப்பேற்றபோது ரூ.9 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வந்த கைத்தறித் துறை தற்போது ரூ.20 கோடி லாபத்தில் இயங்குகிறது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.










