வால்பாறை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை திருவிழா
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 38-ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.









