ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் அதிமுக வெற்றி

அதிமுக தொழிற்சங்கத்தினா் சோலையாற்றில் வெற்றி

News image
சோலையாறு எஸ்டேட்டில் தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீதிடம் வாழ்த்து பெற்றோா்.
Updated On :25 ஜூன் 2024, 11:56 pm

Din

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட்டில் நடைபெற்ற தொழிலாளா் பிரதிநிதி தோ்தலில் அதிமுக தொழிற்சங்கத்தினா் வெற்றி பெற்றனா்.

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட்டில் தொழிலாளா் பிரதிநிதி தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கத்தினா் போட்டியிட்டனா். இதில் அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் போட்டியிட்ட நான்கு பேரும் வெற்றி பெற்றனா்.

இதையடுத்து அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள்அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனா் .