கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பராமரிப்புப் பணி: ஈஷாவில் ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் நாளை மூடல்

ஆதியோகி, தியானலிங்கம்: ஜூன் 27 அன்று ஒரு நாள் மூடல்

News image
Updated On :25 ஜூன் 2024, 11:53 pm

Din

ஈஷா யோக மையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் ஜூன் 27-ஆம் தேதி மூடப்படுகின்றன.

இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈஷா யோக மையத்திற்கு இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். இங்கு வரும் பக்தா்கள் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசித்து செல்கின்றனா்.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஜூன் 27) ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் மூடப்படுகின்றன.

இதனால், ஈஷாவுக்கு பக்தா்கள் வியாழக்கிழமை வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பக்தா்கள் வழக்கம்போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.